படுக்கையறை ரகசியங்களை பொதுமேடையில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா!

திருமணத்தின் போது யார் அதிகமாக அழுதது என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, நிக் தான் அதிகம் அழுதார் என்று பதிலளித்தார்.

news18
Updated: March 24, 2019, 7:30 PM IST
படுக்கையறை ரகசியங்களை பொதுமேடையில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா!
பிரியங்கா சோப்ரா
news18
Updated: March 24, 2019, 7:30 PM IST
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்க திரைக்கலைஞர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, ஆண்டி கோஹென் நடத்தும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அப்போது பிரியங்கா சோப்ராவிடம் நீங்கள் நிக்குடன் இல்லாத போது செக்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்ததுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது.

பிரியங்கா சோப்ரா


அந்த கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, “ஆம், நிக்குடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.மேலும் திருமணத்தின் போது யார் அதிகமாக அழுதது என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, நிக் தான் அதிகம் அழுதார் என்று பதிலளித்தார்.
Loading...
முன்னதாக 2017-ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் போனில் செக்ஸ் குறித்து யாரிடமாவது பேசி இருக்கிறீர்களா? என்று கேட்டபோது “கண்டிப்பாக நிறையப் பேசியுள்ளேன், இதுமட்டுமின்றி லைட்டை ஆப் செய்யாமலேயே செக்ஸ் வைத்துக்கொண்டேன்” என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க:
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...