"அங்க வச்சா சாப்பிடுவாங்க?" - வைரலாகும் ப்ரியங்கா சோப்ராவின் பிகினி புகைப்படம்

பிரியங்கா சோப்ரா

நிக் ஜோனஸுடன் இங்கிலாந்து சென்றிருப்பவர் நீச்சல் உடையில் இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  ப்ரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனஸும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

  ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் யுஎஸ்ஸில் செட்டிலாகிவிட்டார். அங்கே ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்துள்ளார். ஹாலிவுட் திரைப்படங்கள், வெப் தொடர்களிலும் நடிக்கிறார். அவ்வப்போது அரைகுறை உடையில் புகைப்படம் வெளியிடுவது அவரது ஹாபி.

  தற்போது நிக் ஜோனஸுடன் இங்கிலாந்து சென்றிருப்பவர் நீச்சல் உடையில் இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒன்றில் அவர் மட்டும் உள்ளார். இன்னொன்றில் அவர் குப்புறப்படுத்திருக்க, அவரது பின்பக்கத்தில் உணவை வைத்து கத்தி போர்க்குடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் நிக் ஜோனஸ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Priyanka Chopra Nick Jonas Hot Image goes viral, priyanka chopra, priyanka chopra nick jonas, priyanka chopra movies, பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ரா திரைப்படங்கள், priyanka chopra age, priyanka chopra net worth, priyanka chopra filmography, priyanka chopra instagram, priyanka chopra sister, priyanka chopra children, priyanka chopra family, priyanka chopra wedding

  "உணவு வச்சு சாப்பிடுற இடமாய்யா அது, அதுவும் பொது வெளியில்" என்று இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
  வைரலாவதற்காக போட்ட புகைப்படம் வைரலாகத்தானே செய்யும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: