சிகரெட் பிடித்த ப்ரியங்கா சோப்ரா... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது 37வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோன்ஸ் உடன் மியாமியில் உற்சாகமாகக் கொண்டாடினார்.

news18
Updated: July 21, 2019, 5:59 PM IST
சிகரெட் பிடித்த ப்ரியங்கா சோப்ரா... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
சிகரெட் பிடிக்கும் ப்ரியங்கா சோப்ரா
news18
Updated: July 21, 2019, 5:59 PM IST
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானதை வைத்து அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோன்ஸ் உடன் மியாமியில் உற்சாகமாகக் கொண்டாடினார். மியாமில் கணவர் மற்றும் உறவினர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதில் ப்ரியங்கா சோப்ரா சிகரெட் பிடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.ப்ரியங்கா சோப்ரா எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. என்னப் போன்ற பலருக்கு ஆஸ்துமா இருக்கிறது. அதனால் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கடந்த வருடம் தீபாவளியன்று கேட்டிருந்தார். இந்த சம்பவத்தையும் தற்போது அவர் சிகரெட் பிடிப்பதையும் வைத்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.

Loading...
Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...