ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டராக முடியாது... நீ நல்லா படிச்சா தான் டாக்டராக முடியும் - செம்பி டிரைலர் 2!

எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டராக முடியாது... நீ நல்லா படிச்சா தான் டாக்டராக முடியும் - செம்பி டிரைலர் 2!

செம்பி

செம்பி

Sembi - Official Trailer 2 | கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ள செம்பி படத்தில் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதல் டிரைலர் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="856768" youtubeid="AblYGz3UrjI" category="cinema">

நன்றி: Saregama Tamil.

First published:

Tags: Kovai Sarala, Tamil Movies Trailer