• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prabhu Deva: ஆடியோ வடிவில் தன் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் பிரபுதேவா!

Prabhu Deva: ஆடியோ வடிவில் தன் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் பிரபுதேவா!

பிரபு தேவா

பிரபு தேவா

தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை, நமக்காக வெளிப்படையாக, 'டேக் இட் ஈசி பாலிசி' என்கிற தலைப்பில் மனம் திறந்து பேசுகிறார் பிரபு தேவா.

  • Share this:
    தமிழகத்தில் தொடர்கதைகளுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் BYNGE செயலியில் வெளிவரவிருக்கிறது, பிரபு தேவாவின் வாழ்க்கைத் தொடர். அதுவும் முதல் முறையாக ஆடியோ வடிவில்.

    பிரபு தேவா என்றதும் கூச்ச சுபாவம், நெற்றி நிறைக்கும் திருநீறு, ரப்பர் போல உடலை வளைத்து ஆடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், சினிமா இயக்குநர் என்று பல பிம்பங்கள் நம் மனதுக்குள் நிழலாடும்.

    Prabhu Deva, Prabhu Deva life, Prabhu Deva life, Prabhu Deva biography, Prabhu Deva dance, Prabhu Deva songs, Prabhu Deva movies, Prabhu Deva marriage, Prabhu Deva nayanthara, பிரபு தேவா, பிரபு தேவா நடனம், பிரபு தேவா பாடல்கள், பிரபு தேவா வாழ்க்கை, பிரபு தேவா வாழ்க்கை வரலாறு, பிரபு தேவா நயன்தாரா

    அதற்கெல்லாம் விடை சொல்வது போல முதன்முறையாக தன் பர்சனல் பக்கங்களை, தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை, நமக்காக வெளிப்படையாக, 'டேக் இட் ஈசி பாலிசி' என்கிற தலைப்பில் மனம் திறந்து பேசுகிறார் பிரபு தேவா. தான் அதிகம் பேசாமல் அமைதியாகிப் போனதுக்கான காரணம், தன் தாடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம், அப்பாவின் முன்னால் போன் பேசாதது ஏன், வாங்கிய முதல் சம்பளம், மைக்கேல் ஜாக்சன் சந்திப்பு, காதல், திருமணம், நண்பர்கள் என அனைத்தை பற்றியும் தன் குரலில் ஆங்காங்கே நம்மிடம் பகிர்ந்திருக்கிறார் பிரபுதேவா. கூடவே, பிரபு தேவாவின் ஞாபகங்களுக்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே தியாகு.

    Prabhu Deva, Prabhu Deva life, Prabhu Deva life, Prabhu Deva biography, Prabhu Deva dance, Prabhu Deva songs, Prabhu Deva movies, Prabhu Deva marriage, Prabhu Deva nayanthara, பிரபு தேவா, பிரபு தேவா நடனம், பிரபு தேவா பாடல்கள், பிரபு தேவா வாழ்க்கை, பிரபு தேவா வாழ்க்கை வரலாறு, பிரபு தேவா நயன்தாரா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Prabhu Deva, Prabhu Deva life, Prabhu Deva life, Prabhu Deva biography, Prabhu Deva dance, Prabhu Deva songs, Prabhu Deva movies, Prabhu Deva marriage, Prabhu Deva nayanthara, பிரபு தேவா, பிரபு தேவா நடனம், பிரபு தேவா பாடல்கள், பிரபு தேவா வாழ்க்கை, பிரபு தேவா வாழ்க்கை வரலாறு, பிரபு தேவா நயன்தாரா

    ”இதுவரைக்கும் என்னை ஒரு டான்ஸரா, கோரியோகிராபரா, நடிகரா, இயக்குநரா தெரியும். பட் இந்த ஆடியோ புக்ல நீங்க கேட்டீங்கனா, நான் எவ்ளோ சாதாரணமான ஆள்னு தெரியவரும். ரொம்ப புதுசா இருக்கு எனக்கு இந்த ஆடியோ புக். டேக் இட் ஈசி பாலிசி. கேளுங்க” என இதுகுறித்து குறிப்பிட்டிருக்கிறார் பிரபு தேவா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: