Home /News /entertainment /

Prabhas: பிரபாஸின் சலார் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Prabhas: பிரபாஸின் சலார் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சலார் ரிலீஸ்

சலார் ரிலீஸ்

பிரபாஸ் நடித்து வரும் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது என அறிவிப்பு. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
பிரபாஸ் நடித்த வரும் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது என பட குழுவினர் அறிவித்துள்ளனர். 

யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப்-2 ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சலார் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தில் பிரபாஸ் உடன் மலையாள நடிகர் பிருத்விராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  அதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.ஜி.எஃப் படங்கள் போலவே, இந்த திரைப்படமும் ஆக்சன் அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.

அஜித் 61 படத்தின் அட்டகாச அப்டேட்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



அந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கும் கே.ஜி.எஃப் வசனகர்த்தா அசோக், வசனம் எழுதுகிறார். இந்தத் திரைப்படமும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

 
Published by:Shalini C
First published:

Tags: Actor prabhas

அடுத்த செய்தி