முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'தலைநகரம்' பட வில்லன் மரணம் - சோகத்தில் திரையுலகம்

'தலைநகரம்' பட வில்லன் மரணம் - சோகத்தில் திரையுலகம்

ஜூடோ ரத்தினம்

ஜூடோ ரத்தினம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்துவந்தார். இந்த நிலையில் ஜூடோ ரத்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. ஜூடோ ரத்தினத்திற்கு ஐந்து மகள்களும், மூன்றும் மகள்களும் உள்ளனர். மேலும் 17 குழந்தைகளும் உள்ளனர்.

சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தில் ஜுடோ ரத்தினம் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Tamil Cinema