• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல மாடல்...? ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல மாடல்...? ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் மாடல் பட்டத்தை வென்ற இவர், 2019-ஆம் ஆண்டு வெளியான ’போதை ஏரி புத்தி மாறி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

  • Share this:
    பிரபல மாடல் பிரதாயினி பிக் பாஸில் கலந்துக் கொள்வது ஏறக்குறைய உறுதியாகிருக்கிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்குகிறது. கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

    இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் இணையத்தில் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னையை சேர்ந்த பிரபல மாடல் பிரதாயினி சுர்வா கலந்துக் கொள்வது ஏறக்குறைய உறுதியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Pradaini Surva in Bigg Boss Tamil 5, Vijay TV Bigg Boss Tamil 5 contestants list, Bigg Boss Tamil 5, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, Bigg Boss contestants, bigg boss tamil contestants list, பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல், pradaini surva wiki, pradaini surva married, pradaini surva biography, pradaini surva age, pradaini surva husband, pradaini surva height, pradaini surva ads, pradaini surva facebook, பிரதாயினி சுர்வா, மாடல் பிரதாயினி, பிரதாயினி விளம்பர படங்கள்
    பிரதாயினி


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Pradaini Surva in Bigg Boss Tamil 5, Vijay TV Bigg Boss Tamil 5 contestants list, Bigg Boss Tamil 5, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, Bigg Boss contestants, bigg boss tamil contestants list, பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல், pradaini surva wiki, pradaini surva married, pradaini surva biography, pradaini surva age, pradaini surva husband, pradaini surva height, pradaini surva ads, pradaini surva facebook, பிரதாயினி சுர்வா, மாடல் பிரதாயினி, பிரதாயினி விளம்பர படங்கள்
    பிரதாயினி


    பிரதாயினி பல விளம்பரங்கள் மற்றும் ரேம்ப் வாக்குகளில் இடம் பெற்றுள்ளார். விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் மாடல் பட்டத்தை வென்ற இவர், 2019-ஆம் ஆண்டு வெளியான ’போதை ஏரி புத்தி மாறி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். அதோடு தான் மாடலிங் துறைக்குள் வராமல் இருந்திருந்தால், யோகா டீச்சர் ஆகியிருப்பேன் எனவும் பிரதாயினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: