Home /News /entertainment /

Ponni Nadhi | பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடல் ரிலீஸ்

Ponni Nadhi | பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடல் ரிலீஸ்

பொன்னி நதி

பொன்னி நதி

Ponni Nadhi | விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான "பொன்னி நதி" வெளியாகி உள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொன்னி நதி பாடலை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.



    நன்றி: Tips Tamil
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lyrical Video Songs

    அடுத்த செய்தி