ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி குந்தவை த்ரிஷாவுக்கு இவ்வளவு ஸ்பெஷலா!

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி குந்தவை த்ரிஷாவுக்கு இவ்வளவு ஸ்பெஷலா!

த்ரிஷா

த்ரிஷா

அவரின் வாழ்க்கையை மாற்றிய நாள் செப்டம்பர் 30. இப்போது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் த்ரிஷாவின் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் செப்டம்பர் 30ஆம் தேதி த்ரிஷாவுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

  தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று (செப் 30) ரிலீஸ் ஆனது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக எடுத்துள்ளார். 2 பாகங்களாக இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. முதல் பாகம் நேற்று வெளியானது. பொன்னியின் செல்வனை படமாக எடுக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் இயக்குனர் மணிரத்னம் அந்த கனவை நனவாக்கியுள்ளார். படம் முதல் நாள் வசூலில் மிரட்டி வருகிறது. படத்தின் மேக்கிங் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

  விஜய் சேதுபதி மனைவியாக நடித்தவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு?

  படத்தை பார்த்த ரசிகர்களும் சரி, பிரபலங்களும் சரி பொன்னியின் செல்வன் இந்தியன் சினிமாவின் ப்ரைட் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் புத்தகத்தை படித்தவர்களுக்கும் சரி, படமாக பார்த்தவர்களுக்கும் சரி எதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலின் அழகி என வர்ணிக்கப்படும் நந்தினி கதாபாத்திரம் கண்டிப்பாக நம் மனதை விட்டு எளிதில் நகராது.

  ponniyin selvan release, date ps 1 release sep 30, ponniyin selvan , ponniyin selvan 1,ponniyin selvan பர்ட் 1, ponniyin selvan 1 stoy,ponniyin selvan review ,ponniyin selvan tamil, ponniyin selvan tamil review,ponniyin selvan video, ponniyin selvan songs, ponniyin selvan charcters, ponniyin selvan roles, ponniyin selvan heroes,,ponniyin selvan heroines,ponniyin selvan diretor, ponniyin selvan vikram, ponniyin selvan karthi, ponniyin selvan trisha, ponniyin selvan iswarya rai, ponniyin selvan nadjhini, ponniyin selvan kundhavi, ponniyin selvan vanthiyan devan, ponniyin selvan , kundavi trisha, miss chennai trisha, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் முதல் பாகம், பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் புக், பொன்னியின் செல்வன்புத்தகம், பொன்னியின் செல்வன் கதை, பொன்னியின் செல்வன் அறிமுகம், பொன்னியின் செல்வன் நாவல், பொன்னியின் செல்வன் கலி, க்லகி பொன்னியின் செல்வன்,,பொன்னியின் செல்வன் கமல், பொன்னியின் செல்வன் ரஜிம்னி, பொன்னியின் செல்வன் மனிரஹ்னம்,பொன்னியின் செல்வன் நடிகர் நடிகைகள், பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் கார்த்டி, விக்ரம்,
  மிஸ் சென்னை ஆன தேதியை கடந்த வருடம் இன்ஸ்டாவில் ஷேர் செய்த த்ரிஷா.

  மல்டி ஸ்டார் மூவியாக வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வனில்  நடிகர் ஜெயம் ரவி,விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், நாடிகர் கார்த்தி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான் என இன்னும் பலர் நடித்துள்ளனர். இதில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் செப்டம்பர் 30ஆம் தேதி ரொம்ப ஸ்பெஷல்.

  அவர்கள் விட்ட எந்த சாபமும் பலிக்கவில்லை.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் விஜய் டிவி நவீன்!

  அதாவது 1999ம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இதே நாளில் தான் த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றார். அவரின் வாழ்க்கையை மாற்றிய நாள் செப்டம்பர் 30. இப்போது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் த்ரிஷாவின் பொன்னியின் செல்வன் ரிலீஸாகியுள்ளது. இதை  நோட் செய்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Trisha, Kollywood, Ponniyin selvan, Tamil Cinema