Home /News /entertainment /

Ponni Nadhi - Lyric Video | பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த பொன்னி நதி பாடல் லிரிக்கல் வீடியோ!

Ponni Nadhi - Lyric Video | பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த பொன்னி நதி பாடல் லிரிக்கல் வீடியோ!

பொன்னி நதி

பொன்னி நதி

Ponni Nadhi - Lyric Video | விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொன்னி நதி பாடலை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார். தற்போது வரை இந்த பாடல் 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.



    நன்றி: Tips Tamil.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lyrical Video Songs, Ponniyin selvan

    அடுத்த செய்தி