Home /News /entertainment /

Chola Chola - Lyric Video | பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘சோழா சோழா’ பாடல் லிரிக்கல் வீடியோ!

Chola Chola - Lyric Video | பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘சோழா சோழா’ பாடல் லிரிக்கல் வீடியோ!

சோழா சோழா

சோழா சோழா

Chola Chola - Lyric Video | கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் கரிகாலச் சோழனை மையமாகக் கொண்டு எழுதிய சோழா சோழா என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.



    நன்றி: Tips Tamil
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vikram, Lyrical Video Songs, Ponniyin selvan

    அடுத்த செய்தி