Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் ஆசிரியருக்கு புகழாரம் சூட்டிய படக்குழுவினர்…

பொன்னியின் செல்வன் ஆசிரியருக்கு புகழாரம் சூட்டிய படக்குழுவினர்…

பொன்னியின் செல்வன் நாவலின் ஆசிரியர் கல்கி.

பொன்னியின் செல்வன் நாவலின் ஆசிரியர் கல்கி.

பிரபல எழுத்தாளரான கல்கி 1,899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பிறந்தார். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் வாசகர்களாலும், தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் ஆசிரியரான கல்கி தமிழர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர், தமிழ் உள்ளவரை உயிர்ந்திருப்பார் என புகழாரம் சூட்டியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் தன் எழுத்துக்களால் கொண்டாடப்படுபவர், பல தலைமுறைகள் தாண்டியும் போற்றப்படுபவர்,  தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பவர், தமிழ் உள்ளவரை உயிர்த்திருப்பார் என புகழாரம் சுட்டியுள்ளனர்.

வரவேற்பை பெறும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் ட்ரெய்லர்… 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை தாண்டியது

பிரபல எழுத்தாளரான கல்கி 1,899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பிறந்தார். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் வாசகர்களாலும், தமிழர்களாலும்  கொண்டாடப்படுகிறது.



அந்த நாவலை தற்போது மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.  அதன் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு அவர் புகழ்பற்றிய பதிவுகளை அதில் இடம்பெற செய்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan

அடுத்த செய்தி