ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: காதோடு சொல்... காதோடு சொல்... வெளியானது பாடல் வீடியோ!

WATCH: காதோடு சொல்... காதோடு சொல்... வெளியானது பாடல் வீடியோ!

சொல்

சொல்

Sol - Full Video | இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ‘சொல்’ பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="851942" youtubeid="6rVNSAFcC6E" category="cinema">

நன்றி: Tips Tamil.

First published:

Tags: Movie Video Songs, Ponniyin selvan