ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: வெளியானது ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடலின் வீடியோ!

WATCH: வெளியானது ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடலின் வீடியோ!

பொன்னி நதி பாக்கனுமே

பொன்னி நதி பாக்கனுமே

Ponni Nadhi - Full Video | முதல் பாகத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். முதல் பாகத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், படத்தில் இடம்பெறாத காட்சிகள் இருக்குமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது பாடலின் வீடியோ.

  ' isDesktop="true" id="836663" youtubeid="14nAMb8bYSk" category="cinema">

  நன்றி: Tips Tamil.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Movie Songs, Movie Video Songs, Ponniyin selvan