முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: வெளியானது ‘அலைகடல் ஆழம் நிலவு’ பாடலின் வீடியோ!

WATCH: வெளியானது ‘அலைகடல் ஆழம் நிலவு’ பாடலின் வீடியோ!

அலைகடல்

அலைகடல்

Alaikadal - Full Video | பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தியும் ஜஸ்வர்யா லக்ஷ்மியும் இலங்கைக்கு செல்லும்போது பாடலாக வரும் அலைகடல் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தியும் ஜஸ்வர்யா லக்ஷ்மியும் இலங்கைக்கு செல்லும்போது பாடலாக வரும் அலைகடல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="844374" youtubeid="D0lp6b1dsK4" category="cinema">

இதில், படத்தில் இடம்பெறாத காட்சிகள் இருக்குமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது பாடலின் வீடியோ.

top videos

    First published:

    Tags: Movie Songs, Movie Video Songs, Ponniyin selvan