Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் கேரக்டர்கள் அறிமுகம்… பாராட்டைப் பெறும் நடிகர்கள் தேர்வு

பொன்னியின் செல்வன் கேரக்டர்கள் அறிமுகம்… பாராட்டைப் பெறும் நடிகர்கள் தேர்வு

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடைய ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அப்டேட்டுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

    கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை மணி ரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். முதல் பாகம் வரும் 30-ம்தேதி வெளியாகிறது.

    இதையொட்டி, படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களை படக்குழுவினர் கடந்த சில வாரங்களாக அறிமுகப்படுத்தி வந்தனர். பொன்னியின் செல்வன் கேரக்டர்களுக்கான நடிகர்களின் தேர்வை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    பொன்னியின் செல்வன் கேரக்டர்களும், நடிகர்களும்.

    ஆதித்த கரிகாலன் – விக்ரம்



    வந்தியத் தேவன் - கார்த்தி



    நந்தினி - ஐஸ்வர்யா ராய்



    குந்தவை - த்ரிஷா



    ராஜ ராஜ சோழன் - ஜெயம் ரவி.



    பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்
    சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்



    ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்



    ரவிதாசன் - கிஷோர்.



    பார்த்திபேந்திரன் பல்லவன் - விக்ரம் பிரபு

    பெரிய வேளார் - பிரபு

    மலையமான் - லால்



    சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்
    மதுராந்தகன் - ரஹ்மான்
    செம்பியன் மாதேவி - ஜெயசித்ரா



    வானதி - சோபியா துலிபலா



    பூங்குழலி - ஐஷ்வர்ய லெட்சுமி



    பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடைய ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி