ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரம் எப்படி பட்டது? ஒரு அலசல்..

பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரம் எப்படி பட்டது? ஒரு அலசல்..

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சோழர்களின் வளர்ச்சிக்கு குந்தவை ஆற்றிய பங்கு முக்கியமானதாக கல்கி தன்னுடைய நாவலில் குறிப்பிட்டிருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

  பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரம் எப்படி பட்டது? சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்கு அவர் எப்படி உதவினார்? என்பதை பற்றி விளக்கும் வீடியோ..

  பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் குறித்தான விஷயங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Entertainment, Ponniyin selvan, Viral Video