ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் ஸ்டார்களின் வசூலை முறியடிக்கும் பொன்னியின் செல்வன் | வீடியோ

சூப்பர் ஸ்டார்களின் வசூலை முறியடிக்கும் பொன்னியின் செல்வன் | வீடியோ

வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்!

வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்!

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விக்ரம் திரைப்படம் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்களான ரஜினி, விஜய் , அஜித் உள்ளிட்டவர்களின் சாதனையையே இப்படம் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முழு விவரங்களை அளிக்கிறது இந்த வீடியோ.

  தமிழ் திரையுலகின் டாப் 5 கதாநாயகர்கள் இல்லாமலேயே அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கத் தயாராகிறது பொன்னியின் செல்வன்.

  Published by:Elakiya J
  First published:

  Tags: Cinema, Ponniyin selvan