Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் ட்ரைலர் & ஆடியோ வெளியீட்டு விழா - நேரலை

பொன்னியின் செல்வன் ட்ரைலர் & ஆடியோ வெளியீட்டு விழா - நேரலை

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan Live | பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலன் வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.



    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலன் வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி