ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவில் மிகப் பெரிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!

வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவில் மிகப் பெரிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அமெரிக்க பிரீமியர் காட்சியில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளுக்கான முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. 

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.  இதற்கான முன் பதிவு பல வெளிநாடுகளில் தொடங்கியுள்ளன.  அதில் குறிப்பாக அமெரிக்காவில் 297 இடங்களில், 801 பிரீமிய காட்சிகள் திரையிடப்படுகின்றன.

' isDesktop="true" id="807752" youtubeid="D4qAQYlgZQs" category="cinema">

இந்த காட்சிகளுக்கான சுமார் 20,000 டிக்கெட்கள் விற்று தீர்த்துள்ளன.  அதன் மூலம் நான்கு லட்சத்தி 34 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாக எடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா பிரீமியர் காட்சியில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

இதற்கு முந்தைய இடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Mani rathnam, Ponniyin selvan, Tamil Cinema