ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா! வெளியானது முழு விபரம்

பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா! வெளியானது முழு விபரம்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் முதல் நாள் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படம் முதல் நாள் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான  பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு இருந்தது. அத்துடன் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தினர்.

பிரபலங்களின் பார்வையில் பொன்னியின் செல்வன்.. படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

இதனால் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அத்துடன் தமிழகத்தில் உள்ள பல ஊர்களில் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்தது. பொன்னியின் செல்வனுக்கு முன்னணி நடிகர்களின் படம் போல எதிர்பார்ப்பு நிலவியதால் பல ஊர்களில் அதிகாலை 4:30 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.

ponniyin selvan 1st day collection worldwide , ponniyin selvan 1st day collection tamil,ponniyin selvan 1st day collection details, ponniyin selvan 1st day collection twitter, ponniyin selvan 1st day collection insrta, ponniyin selvan 1st day collection facebook, ponniyin selvan 1st day collection posot,. ponniyin selvan 1st day collection details, ponniyin selvan 1st day collection , ponniyin selvan 1st day box office, ponniyin selvan 1st day box office collecxtion,ponniyin selvan 1st day box office details, ponniyin selvan 1st day box office collection, ponniyin selvan 1st day box office collection details, ponniyin selvan 1st day box office, ponniyin selvan 1st day , ponniyin selvan 1st day review, ponniyin selvan 1st day collection, ponniyin selvan 1st day tamilnadu, Ponniyin Selvan1 box office collection Day 1 , ponniyin selvan 1st day box office biggest ever ps1, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன்வசூல், பொன்னியின் செல்வன் முதல் நாள், பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல், பொன்னியின் செல்வன் வசூல் நிலவரம், பொன்னியின் செல்வன் வசூல் கணக்கு, பொன்னியின் செல்வன் உல்க வசூல் நிலவரம், பொன்னியின் செல்வன் தமிழ்நாரு பசூல் நிலவரம், பொன்னியின் செல்வன் பதெய், பொன்னியின் செல்வன் தயரிப்பாளர்

அதேபோல் வெளி நாடுகளிலும் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் உலம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் அமெரிக்காவில் அதிக வசூல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 20 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Lyca, Ponniyin selvan