ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் ரியாக்‌ஷன்!

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் ரியாக்‌ஷன்!

பொன்னியின் செல்வன் -1

பொன்னியின் செல்வன் -1

பொன்னியின் செல்வன் -1 முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இயக்குநர் மணிரத்தினம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மற்றும் நடிகர் நடிகைகளை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று அதிகாலை வெளியானது

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    மேலும் படிக்க:பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ்.. எப்படி இருக்கு..? ரசிகர்கள் கருத்து என்ன?

    ' isDesktop="true" id="811058" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை முதல் திரையரங்கில் குவிந்துள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து பாசிடிவ் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரல்

    முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: AR Rahman, Mani rathnam, Ponniyin selvan