Home /News /entertainment /

Nenjai Kelu | பிசாசு - 2 படத்தின் நெஞ்சை கேளு பாடல் ரிலீஸ்!

Nenjai Kelu | பிசாசு - 2 படத்தின் நெஞ்சை கேளு பாடல் ரிலீஸ்!

நெஞ்சை கேளு

நெஞ்சை கேளு

Nenjai Kelu | இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிசாசு 2 திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டாவது பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கார்த்திக் ராஜா இசையில் உருவான முதல் பாடலை வெளியிட்டிருந்தனர்.  இந்த நிலையில் தற்போது நெஞ்சை கேளு என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.



    நன்றி: Saregama Tamil
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Andrea Jeramiah, Entertainment, Lyrical Video Songs, Mysskin

    அடுத்த செய்தி