முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அரண்மனை 3 படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்!

அரண்மனை 3 படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்!

அரண்மனை 3

அரண்மனை 3

அரண்மனை 3 படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

ஆர்யா நடித்திருக்கும் அரண்மனை 3 படத்தை தியேட்டர்களில் பார்த்தவர்கள் அது குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் அரண்மனை 3 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் அரண்மனை 3 படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

top videos

    பேய்கதைகளை மையமாக வைத்து கோலிவுட்டில் பல டஜன் படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் அதில் ஏதோ ஒன்றிரண்டு தான் மக்களை ஈர்க்கிறது. அந்த வகையில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகியப் படங்களை இயக்கிய சுந்தர் சி, தற்போது அதன் 3-ம் பாகத்தையும் இயக்கியுள்ளார். வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்‌ஷன் ஆகியப் படங்களின் தோல்விக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அரண்மனை 3, குறித்தும் ட்விட்டர் வாசிகள் பல கலவையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Actor Arya, Sundar.C