ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - பார்வதி, நதியா, நித்யா மேனன் நடித்துள்ள ஒண்டர் உமன் டிரெய்லர்!

WATCH - பார்வதி, நதியா, நித்யா மேனன் நடித்துள்ள ஒண்டர் உமன் டிரெய்லர்!

ஒண்டர் உமன்

ஒண்டர் உமன்

Wonder Women | பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் நடிகைகள், பார்வதி, நித்யா மேனன், பத்ம ப்ரியா, நதியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒண்டர் உமன்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் நடிகைகள், பார்வதி, நித்யா மேனன், பத்ம ப்ரியா, நதியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒண்டர் உமன். இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். பெண்களின் கர்ப்ப காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் 18-ம் தேதி சோனி லிவ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

  ' isDesktop="true" id="830071" youtubeid="r1_JwGTXV9c" category="cinema">

  நன்றி: Sony LIV.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actress Parvathy, Movie Trailers, Nithya menon