Oscars 2020 | சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது "PARASITE" திரைப்படம்

Oscars 2020 Winners |

Oscars 2020 | சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது
ஆஸ்கர்
  • Share this:
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 2020 சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றது "PARASITE"

Once upon a time in Hollywood படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் பெற்றுள்ளார். சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது “The Neighbours Window". "Toy story 4"-க்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. ஜோக்கர், பேரசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் சிறந்த படங்களுக்கான நாமினேஷனில் இடம்பெற்றன.Also See...
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading