Home /News /entertainment /

பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு…

பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு…

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் போஸ்டர்

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் போஸ்டர்

Natchathiram Nagargiradhu : 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு தொலைக்காட்சி வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு '' சான்றிதழ் வழங்கியுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

காதலுக்கு பின்னணியில் நடக்கும் அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் LGBTQ காதல் பற்றியும் இந்தப் படம் பேசுகிறதுநட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை தணிக்கைக்குழுக்கு பா.ரஞ்சித் அனுப்பியிருந்தார்.

ஆபாச தகவல்களை பரப்பிய நடிகரின் ரசிகர்களால் மதுவுக்கு அடிமையான நடிகை

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு '' சான்றிதழ் வழங்கியதுமேலும் சில சமூகத்திற்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும் தணிக்கை குழு கூறியதாக தகவல்கள் வெளியாகினஇருந்தபோதிலும் பட குழு யு/ சான்றிதழ் பெற முயற்சித்தது.



ஆனால் படம் வெளியாக இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில் தணிக்கை குழு வழங்கிய '' சான்றிதழை பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். '' சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு தொலைக்காட்சி வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறதுஆனால் எந்த கவலையும் இன்றி '' சான்றிதலுடன் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பா.ரஞ்சித் திரையிட உள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Pa. ranjith

அடுத்த செய்தி