ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமேசான் ப்ரைமில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள படங்கள் – வெப் சீரிஸ்கள் லிஸ்ட்…

அமேசான் ப்ரைமில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள படங்கள் – வெப் சீரிஸ்கள் லிஸ்ட்…

Amazon Prime

Amazon Prime

Amazon Prime Web series: தியேட்டர்களில் படம் பார்ப்பதைப் போன்று, ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ்கள், படங்களை பார்ப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    Breathe into the shadows 2 – ப்ரீத் இன்டூ தி ஷேடோ 2

    அபிஷேக் பச்சன், அமித் சாத், நித்யா மேனன், சாய்யாமி கெர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸின் இரண்டாவது சீசன். க்ரைம் த்ரில்லர் ஜேனரில் புதுமையாக எடுக்கப்பட்ட வெப் சீரிஸ். முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் நவம்பர் 9-ஆம் தேதி ப்ரைமில் வெளியாகிறது.

    ' isDesktop="true" id="828412" youtubeid="PmszhTURCS0" category="cinema">

    My Policeman – மை போலிஸ்மேன்

    1950 களில் பிரிட்டனில் நடந்த சம்பவமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ்காரர், பள்ளி ஆசிரியர் மற்றும் மியூசியம் பராமரிப்பாளர் ஆகியோர்தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள். நவம்பர் 4-ஆம் தேதி முதல் ப்ரைமில்…

    ' isDesktop="true" id="828412" youtubeid="xAEgWXOH1mY" category="cinema">

    Good night Oppy – குட் நைட் ஒப்பி

    உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய செயற்கைகோள்தான் மையக் கதை. 90 நாட்கள் மட்டுமே இந்த செயற்கைகோள் தாங்கும் என்பதுபோல் வடிவமைக்கப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகளின் முயற்சியால் 15 ஆண்டுகள் இந்த செயற்கைகோள் உயிர்ப்புடன் இருந்தது. நவம்பர் 23-ஆம் தேதிஇந்தப் படம் வெளியாகிறது.

    ' isDesktop="true" id="828412" youtubeid="W4t58Yruhds" category="cinema">

    The People We Hate at the Wedding – தி பீப்பிள் வி ஹேட் அட் தி வெட்டிங்

    திருமணத்தையொட்டி குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளது.

    ' isDesktop="true" id="828412" youtubeid="mXeS6ELErIs" category="cinema">

    நவம்பர் 18 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: OTT Release