ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் முதல் பிரம்மாஸ்திரா வரை… இந்த வாரம் ஓடிடியில் மிஸ் பண்ண கூடாத படங்களின் லிஸ்ட்…

பொன்னியின் செல்வன் முதல் பிரம்மாஸ்திரா வரை… இந்த வாரம் ஓடிடியில் மிஸ் பண்ண கூடாத படங்களின் லிஸ்ட்…

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்

தியேட்டரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் ஓடிடி தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தவற விடக்கூடாத படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ' isDesktop="true" id="833256" youtubeid="mhPb6wxXAfM" category="cinema">

  பிரம்மாஸ்திரா – ரன்பிர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பெரும் பொருட் செலவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. புராணத்தை மையாக கொண்டு அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய இந்த படத்தை தவற விட வேண்டாம்.

  ' isDesktop="true" id="833256" youtubeid="D4qAQYlgZQs" category="cinema">

  பொன்னியின் செல்வன் – கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதையாக கொண்டு வெளியான படம்.  ரூ. 500 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம் என்று இதனை கூறலாம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தை இப்போது அமேசான் ப்ரைமில் பார்த்து மகிழலாம்.

  ' isDesktop="true" id="833256" youtubeid="xAEgWXOH1mY" category="cinema">

  மை போலிஸ்மேன் – பாப் ஸ்டார் ஹாரி ஸ்டைல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம். அமேசான் ப்ரைமில் உள்ளது.

  ' isDesktop="true" id="833256" youtubeid="KKXNmYoPkx0" category="cinema">

  எனோலா ஹோம்ஸ்  2 – நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்துள்ள புலனாய்வு படம். தனது முதல் துப்பறியும் வழக்கை திறமையாக கையாளுகிறார் படத்தின் நாயகி மில்லி பாபி ப்ரோன்.

  ' isDesktop="true" id="833256" youtubeid="aoRBF7GK9rE" category="cinema">

  தி சீக்ரெட் ஆஃப் க்ரேகோ ஃபேமிலி - பணத்திற்காக கடத்தப்பட்ட கோடீஸ்வரரின் மகளின் மீட்கும் கதை. உண்மை சம்பங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து மகிழலாம்.

  Published by:Musthak
  First published:

  Tags: OTT Release