Oscars 2019: விருதுகளை குவித்த படங்களும்... ஏமாற்றமடைந்த படங்களும்!

Bohemian Rhapsody படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மெக்ஸிகோ படமான ரோமா 3 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

Oscars 2019: விருதுகளை குவித்த படங்களும்... ஏமாற்றமடைந்த படங்களும்!
Bohemian Rhapsody
  • News18
  • Last Updated: February 25, 2019, 7:03 PM IST
  • Share this:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

Bohemian Rhapsody படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மெக்ஸிகன் படமான ரோமா 3 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு. ரோமா படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

Bohemian Rhapsody - 4 விருதுகள்


சிறந்த நடிகர் - Rami Malek
சிறந்த படத்தொகுப்பு - John Ottman
சிறந்த ஒலித்தொகுப்பு - John Warhurst and Nisha Hartstoneசிறந்த ஒலிக்கலவை - John Warhurst

Black Panther - 3 விருதுகள்

சிறந்த கலைஇயக்குநர் - Hannath Beachler
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Ruth E.Carther
சிறந்த இசைக்கான திரைப்படம் - Ludwig Goransson

Green Book - 3 விருதுகள்

சிறந்த படம்
சிறந்த துணை நடிகர் - Mahershala Ali
சிறந்த திரைக்கதை ஆசிரியர் - Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly

Roma - 3 விருதுகள்

சிறந்த வெளிநாட்டுப் படம்
சிறந்த இயக்குநர் - Alfonso Cuaron
சிறந்த ஒளிப்பதிவு - Alfonso Cuaron

A Star Is Born - 1 விருது

சிறந்த பாடல் - Shallow (Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando & Andrew Wyatt)

BlacKkKlansman - 1 விருது

சிறந்த தழுவல் திரைக்கதை - Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee

The Favourite - 1 விருது

சிறந்த நடிகை - Olivia Colman

First Man - 1 விருது

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான திரைப்படம்

If Beale Street Could Talk - 1 விருது

சிறந்த துணை நடிகை - Regina King

Vice - 1 விருது

சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம் - Greg Cannom, Kate Biscoe and Patricia Dehaney

Spider Man: Into the Spider- Verse - 1 விருது

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

Free Solo - 1 விருது

சிறந்த முழுநீள ஆவணப்படம்

ஆஸ்கர் விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

10 விருதுகளுக்கு பரிந்துரைகள்

Roma (3 விருதுகளை வென்றுள்ளது)
The Favourite (1 விருது வென்றுள்ளது)

8 விருதுகளுக்கு பரிந்துரைகள்

A Star Is Born (1 விருது வென்றுள்ளது)

Vice (1 விருது வென்றுள்ளது)

7 விருதுகளுக்கு பரிந்துரைகள்

Black Panther - (3 விருதுகளை வென்றுள்ளது)

6 விருதுகளுக்கு பரிந்துரைகள்

BlacKkKlansman (1 விருது வென்றுள்ளது)

5 விருதுகளுக்கு பரிந்துரைகள்

Bohemian Rhapsody (4 விருதுகளை வென்றுள்ளது)

Green Book (3 விருதுகளை வென்றுள்ளது).
First published: February 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading