Home /News /entertainment /

Oscar Winners 2022: 94-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்!

ஆஸ்கர் விருது 2022

ஆஸ்கர் விருது 2022

சிறந்த துணை நடிகைக்கான விருதை வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்காக ஹரியானா டிபோஸ் பெற்றுள்ளார்.

94-வது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. யுஎஸ்ஸில் தயாராகும் படங்களுக்கான விருது விழாவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் திரைப்பட விருது விழா இதுவாகும். இதில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களின் முழுவிவரம்...

1. சிறந்த திரைப்படம் - கோடா

2. சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

3. சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

4. ஆவணப்படம் - சம்மர் ஆப் சோல் (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்)

5. பாடல் - நோ டைம் டு டை ( படம் - நோ டைம் டு டை. இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓஙகானல்)

Oscar 2022 winners list, Coda wins best film, Will Smith wins best actor award, oscars 2022 nominations announcement, oscars 2022 predictions best actor, oscars 2022 host, india submission to oscars 2022, where to watch oscars 2022 in india, oscars 2022 winners, oscars 2022 predictions: best supporting actor, oscar nominations 2022 best actress, Coda, Coda film, Jane Campion The Power Of The Dog, Jessica Chastain The Eyes Of Tammy Faye, Will Smith King Richard,  Ariana DeBose West Side Story, Troy Kotsur CODA, Bellfast, Drive My Car Japan, ஆஸ்கர், ஆஸ்கர் விருது, ஆஸ்கர் 2022, ஆஸ்கர் விருது பட்டியல்
சிறந்த நடிகர் விருது பெற்ற வில் ஸ்மித்

6. சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக்)

7. சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

8. சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார் (ஜப்பான்)

9. ஆடை வடிவமைப்பு - ஜென்னி பியூவன் (திரைப்படம் - க்ருயெல்லா)

Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!

Oscar 2022 winners list, Coda wins best film, Will Smith wins best actor award, oscars 2022 nominations announcement, oscars 2022 predictions best actor, oscars 2022 host, india submission to oscars 2022, where to watch oscars 2022 in india, oscars 2022 winners, oscars 2022 predictions: best supporting actor, oscar nominations 2022 best actress, Coda, Coda film, Jane Campion The Power Of The Dog, Jessica Chastain The Eyes Of Tammy Faye, Will Smith King Richard,  Ariana DeBose West Side Story, Troy Kotsur CODA, Bellfast, Drive My Car Japan, ஆஸ்கர், ஆஸ்கர் விருது, ஆஸ்கர் 2022, ஆஸ்கர் விருது பட்டியல்
சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன்

10. சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

11. சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா)

12. சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

13. ஒளிப்பதிவு - க்ரீக் ஃப்ரேஸர் (திரைப்படம் - டியூன்)

Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!

Oscar 2022 winners list, Coda wins best film, Will Smith wins best actor award, oscars 2022 nominations announcement, oscars 2022 predictions best actor, oscars 2022 host, india submission to oscars 2022, where to watch oscars 2022 in india, oscars 2022 winners, oscars 2022 predictions: best supporting actor, oscar nominations 2022 best actress, Coda, Coda film, Jane Campion The Power Of The Dog, Jessica Chastain The Eyes Of Tammy Faye, Will Smith King Richard,  Ariana DeBose West Side Story, Troy Kotsur CODA, Bellfast, Drive My Car Japan, ஆஸ்கர், ஆஸ்கர் விருது, ஆஸ்கர் 2022, ஆஸ்கர் விருது பட்டியல்
சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன்

14. விஷுவல் எஃபெக்ட்ஸ் - டியூன் (பால் லும்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரைன் கார்னர், கெர்ட் நெஃப்சர்)

15. சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ (ஜார்ட் புஷ், பைரன் ஹோவர்ட்,  யுவர்ட் மெரினோ, கிளார்க் பென்சர்)

16. ஒலி - டியூன் (மேக் ரூத், மார்க் மேன்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில், ரான் பார்ட்லெட்)

Oscar 2022 winners list, Coda wins best film, Will Smith wins best actor award, oscars 2022 nominations announcement, oscars 2022 predictions best actor, oscars 2022 host, india submission to oscars 2022, where to watch oscars 2022 in india, oscars 2022 winners, oscars 2022 predictions: best supporting actor, oscar nominations 2022 best actress, Coda, Coda film, Jane Campion The Power Of The Dog, Jessica Chastain The Eyes Of Tammy Faye, Will Smith King Richard,  Ariana DeBose West Side Story, Troy Kotsur CODA, Bellfast, Drive My Car Japan, ஆஸ்கர், ஆஸ்கர் விருது, ஆஸ்கர் 2022, ஆஸ்கர் விருது பட்டியல்
சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர்

17. ஆவணப்படம் (குறுகிய பொருள்) - தி குயின் ஆப் பாஸ்கட்பால் (பென் பிரவுட்பூட்)

18. சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட்ஷீல்ட் வைப்பர்

19. சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி லாங் குட்பை

20. இசை (அசல் ஸ்கோர்) - டியூன்

Oscar 2022 winners list, Coda wins best film, Will Smith wins best actor award, oscars 2022 nominations announcement, oscars 2022 predictions best actor, oscars 2022 host, india submission to oscars 2022, where to watch oscars 2022 in india, oscars 2022 winners, oscars 2022 predictions: best supporting actor, oscar nominations 2022 best actress, Coda, Coda film, Jane Campion The Power Of The Dog, Jessica Chastain The Eyes Of Tammy Faye, Will Smith King Richard,  Ariana DeBose West Side Story, Troy Kotsur CODA, Bellfast, Drive My Car Japan, ஆஸ்கர், ஆஸ்கர் விருது, ஆஸ்கர் 2022, ஆஸ்கர் விருது பட்டியல்
சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர்

21. சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டியூன்)

22. தயாரிப்பு வடிவமைப்பு - டியூன்

23. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Oscar Awards

அடுத்த செய்தி