தமிழில் வெளியாக உள்ள ‘ஒரு அடார் லவ்’... முத்தக்காட்சியை வெளியிட்ட படக்குழு...!

காதலர் தினத்தன்று இந்தப்படம் வெளியாக உள்ளது. தமிழில், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்தப்படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

தமிழில் வெளியாக உள்ள ‘ஒரு அடார் லவ்’... முத்தக்காட்சியை வெளியிட்ட படக்குழு...!
ஒரு அடார் லவ்
  • News18
  • Last Updated: February 9, 2019, 10:51 AM IST
  • Share this:
ஒரே பாடல் மூலம் உலக அளவில் பேசப்பட்ட பிரியா வாரியர் நடிப்பில் மலையாளத்தில் தயாராகி தற்போது தமிழுக்கு டப் செய்யப்பட்டுள்ள ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் தயாராக ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றில் கண்ணை சிமிட்டி உலக அளவில் பிரபலமானார் நடிகை பிரியா வாரியர்.கடந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் பிரியா வாரியர் முதலிடம் பிடித்து ஆச்சரியப்பட வைத்தார்.

காதலர் தினத்தன்று இந்தப்படம் வெளியாக உள்ளது. தமிழில், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்தப்படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. பிரியா வாரியருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு அவர் கிண்டலும் செய்யப்பட்டார்.


இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சி ஒன்றை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. வீடியோவை கீழே காணலாம்...Also See...
First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்