4 அல்ல... 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்

4 அல்ல... 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்

பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக வனிதா கூறியுள்ளார்.

  • Share this:
ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் தவறாக பேசாத சமூகம் தன்னை மட்டும் தவறாக பேசுவதாக நடிகை வனிதா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Also read: ஆபாச பட புகாரில் கணவர் கைது; மெளனம் கலைத்த ஷில்பா ஷெட்டி!

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார்.

4 அல்ல... 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்


அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் நான்கு அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக வனிதா கூறினார்.

Also read: உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே.

இதுகுறித்து விளக்கம் அளித்த பவர்ஸ்டார் சீனிவாசன், இந்த சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சரியான வாழ்க்கையை வாழ்வது இல்லை, ஆனால் வெளியே சொல்லாமல் வாழ்கிறார்கள். அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என்றும் பவர்ஸ்டார் பட்டம் அளித்தார்.
Published by:Esakki Raja
First published: