• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆதரவற்றோருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரபல நடிகை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆதரவற்றோருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரபல நடிகை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் பேசி கைக்குலுக்கி மகிழ்ந்து, கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

  • Share this:
    ஆதரவற்றோருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை நிதி அகர்வாலை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

    ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்திலும், சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிதி அகர்வால். குறைந்த காலத்திலேயே தமிழ் ரசிகர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். நேற்று நிதி அகர்வாலுக்கு 28-வது பிறந்த தினம். இதனை சிறப்பாகக் கொண்டாட நினைத்த நிதி செய்த விஷயம் தான் தற்போது நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

    nidhhi agerwal, nidhhi agerwal birthday, nidhhi agerwal age, nidhhi agerwal biography, nidhhi agerwal family, nidhhi agerwal images, simbu and nidhhi agerwal movie, nidhhi agerwal instagram, nidhhi agerwal news, nidhhi agerwal eswaran photos, நிதி அகர்வால், நிதி அகர்வால் பிறந்தநாள், நிதி அகர்வால் இன்ஸ்டாகிராம், நிதி அகர்வால் சிம்பு, நிதி அகர்வால் திரைப்படம், நிதி அகர்வால் செய்தி
    நிதி அகர்வால்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர் அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? தனது பிறந்தநாளை கொண்டாட நினைத்த நிதி, ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் பேசி கைக்குலுக்கி மகிழ்ந்து, கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். நிதியின் இந்த செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தவிர, நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ’வீரமல்லு’ திரைப்படத்தில் நாயகியாக பஞ்சமி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: