Home /News /entertainment /

டென்ட் கொட்டாவில் விரைவில் வரவிருக்கும் புதிய தமிழ் படங்கள்

டென்ட் கொட்டாவில் விரைவில் வரவிருக்கும் புதிய தமிழ் படங்கள்

ஜெயில்

ஜெயில்

விரைவில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த தீர்ப்புகள் விற்கப்படலாம், அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கிய தள்ளிப்போகாதே, பத்ரியின் பிளான் பண்ணி பண்ணணும் ஆகிய புதிய தமிழ்ப் படங்களும் வெளியாக உள்ளன.

திரையரங்கில் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ ஓடிடி தளங்களில் படங்கள் மழையாக கொட்டுகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்  ஸ்டார், சோனிலிவ் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி டென்ட் கொட்டா போன்ற உள்ளூர் ஜாம்பவான்களும் வரிந்துகட்டி படங்களை வெளியிடுகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பேச்சிலர் திரைப்படம் டென்ட் கொட்டா தளத்தில் தற்போது பார்க்கக் கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த ஜெயில் திரைப்படம் வரும் 7-ஆம் தேதி வெளியாகிறது.

New Tamil movies coming soon in Tentkotta, ott platforms, gv prakash jail, sathyaraj theerppugal virkappadum, thalli pogathey, plan panni pannanum, tamil ott release, upcoming ott release, ஜிவி பிரகாஷ் ஜெயில், சத்யராஜ் தீர்ப்புகள் விற்கப்படும், பிளான் பண்ணி பண்ணனும், தள்ளி போகாதே

விரைவில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த தீர்ப்புகள் விற்கப்படலாம், அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கிய தள்ளிப்போகாதே, பத்ரியின் பிளான் பண்ணி பண்ணணும் ஆகிய புதிய தமிழ் படங்களும் வெளியாக உள்ளன. சமீபத்தில் வெளியான வனம், முருங்கைக்காய் சிப்ஸ், ஜாங்கோ உள்பட பல படங்கள் இதில் வெளியாகியுள்ளன. சென்ற வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களான மாஸ்டர், சுல்தான், சிம்புவின் ஈஸ்வரன் என முக்கியமான படங்களும் இங்குள்ளன.

New Tamil movies coming soon in Tentkotta, ott platforms, gv prakash jail, sathyaraj theerppugal virkappadum, thalli pogathey, plan panni pannanum, tamil ott release, upcoming ott release, ஜிவி பிரகாஷ் ஜெயில், சத்யராஜ் தீர்ப்புகள் விற்கப்படும், பிளான் பண்ணி பண்ணனும், தள்ளி போகாதே

சர்ச்சைக்குசூய ருத்ர தாண்டவம், என்னங்க சார் உங்க சட்டம், விமர்சனரீதியாக பாராட்டப்பெற்ற தேன் ஆகிய படங்களையும் டென்ட் கொட்டாவில் பார்க்கலாம். விரைவில் எனிமி படமும் இங்கு வெளியாக உள்ளது.  யார் அதிகப்படங்களை வெளியிடுவது என்ற நிறுவனங்களின் போட்டி காரணமாக சினிமாவும் வளப்படுகிறது, ரசிகர்களும் பயனடைகிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி