நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதோடு படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார். இந்தப் படம் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் உருவானது. இதனை கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நெஞ்சுக்கு நீதி படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதோடு படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.
Wishing my dearest @Arunrajakamaraj for another blockbuster #NenjukuNeedhi releasing today❤️ Thank @Udhaystalin sir choosing such a hard hitting script 🤗🤗 waiting to witness it 🔥 @dhibuofficial @actortanya @BoneyKapoor @ZeeStudios_ pic.twitter.com/mq6rR4nour
— aishwarya rajesh (@aishu_dil) May 20, 2022
நெஞ்சுக்கு நீதி இயக்குநர் அருண்ராஜா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Best wishes @Udhaystalin na for #NenjukuNeedhi..
Im sure its gonna be loved..
Cant wait to watch..
👍
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) May 20, 2022
நடிகர் விஷ்ணு விஷால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#NenjukuNeedhi is a beautiful film! @Udhaystalin sir you looked dapper & have aced your role!😊 Good work @Arunrajakamaraj 😁 Congratulations on making such a relevant film @BoneyKapoor sir!👏 @actortanya You portrayed your character very well🤗
Best wishes from team #Maamannan pic.twitter.com/K2ZSG1vlIb
— Keerthy Suresh (@KeerthyOfficial) May 20, 2022
நெஞ்சுக்கு நீதி சிறப்பாக இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Best wishes to my dear @Arunrajakamaraj Annan @Udhaystalin sir @dhibuofficial @dineshkrishnanb @AntonyLRuben and the whole team for a BLOCKBUSTER 🤗🤗🤗🤗#NenjukuNeedhi 💪 pic.twitter.com/TSD6uT8bwm
— Darshan (@Darshan_Offl) May 20, 2022
நடிகர் தர்ஷன் நெஞ்சுக்கு நீதி குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
#NenjukuNeedhi Review
FIRST HALF:
Terrific One 🔥#UdhayanidhiStalin Scores With His Act 👍
Casting Is Brilliant 👌@Arunrajakamaraj's Direction Is Superb Till Now 👏
BGM Elevates The Scenes ✌️
Cinematography 💯
So Far So Good 🤩#NenjukuNeedhiReview #NenjukkuNeedhi pic.twitter.com/6NIR75VTuQ
— Swayam Kumar (@SwayamD71945083) May 20, 2022
நெஞ்சுக்கு நீதி படம் முதல் பாதி அதிரடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
#NenjukuNeedhi Review
POSITIVES:
1. #UdhayanidhiStalin
2. @Arunrajakamaraj's Direction
3. Casting
4. BGM
5. Cinematography
6. Tamil Nativity Changes from the original 👍
7. Duration
NEGATIVES:
1. 1-2 lag scenes
A Well-Made Film 👌#NenjukkuNeedhi #NenjukuNeedhiReview
— Swayam Kumar (@SwayamD71945083) May 20, 2022
நெஞ்சுக்கு நீதி பாஸிட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Udhayanidhi Stalin