நீயும் நானும் அன்பே பாடல்: 100 மில்லியன் பார்வைகளை கவர்ந்த விஜய் சேதுபதி, நயன்தாரா ரொமான்ஸ் !

  • Share this:
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் 2018ல் வெளியான படம் இமைக்கா நொடிகள்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நீயும் நானும் அன்பே என்ற பாடலில் ரொமான்ஸ் செய்யும் பாடல் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.




இந்நிலையில், 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை இந்த பாடல் அள்ளியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். கபிலன் வரிகளில் உருவான இந்த பாடலுக்கு இசையமைத்தவர் ஹிப்ஹாப்தமிழா.

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆல்பம்
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading