நயன்தாரா படத்திற்கு ரஜினி பட டைட்டில்... போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

news18
Updated: September 15, 2019, 8:59 AM IST
நயன்தாரா படத்திற்கு ரஜினி பட டைட்டில்... போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
news18
Updated: September 15, 2019, 8:59 AM IST
நயன்தாரா நடிக்க உள்ள நெற்றிக்கண் படத்தின் போஸ்டரை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65-வது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "நெற்றிக்கண்" படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்த படத்தின் பட பிடிப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளன.


படத்தின் போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்Also watch

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...