• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: ஐ.சி.யூ-வில் அப்பா அனுமதி - மருத்துவமனை விரையும் நயன்தாரா

Nayanthara: ஐ.சி.யூ-வில் அப்பா அனுமதி - மருத்துவமனை விரையும் நயன்தாரா

நயன்தாரா குடும்பம்

நயன்தாரா குடும்பம்

குரியன் கொடியட்டு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாராம். அதனால் தான் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அடிக்கடி அவரைப் பார்க்க தனி விமானம் மூலம் கேரளா சென்றதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
    நயன்தாராவின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். தவிர ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகியப் படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது.

    இந்நிலையில் அவரின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா மருத்துவமனைக்கு விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குரியன் கொடியட்டு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாராம். அதனால் தான் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அடிக்கடி அவரைப் பார்க்க தனி விமானம் மூலம் கேரளா சென்றதாகக் கூறப்படுகிறது. தனது சகோதரர் லெனோ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதால், இங்கு பெற்றோரை நயன்தாரா பார்த்துக் கொள்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: