நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பதிவிடுகிறோம்.
நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் வந்த விமர்சனங்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
#Connect #connectreview #connectpublicreview #Nayanthara https://t.co/WJHSdw6rnm pic.twitter.com/ijCgriAnUy
— BlackPeppernews (@BPNEWZ) December 22, 2022
படத்தில் கதை என ஒன்றுமே இல்லை. நயன்தாராவுக்காக பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
#Connect Review:
Superb 👌#Nayanthara is in her elements & shines 👍
Other Cast were good too ✌️
Sound Design makes scenes more effective 💯
Horror Scenes were brilliant for me 🔥 (will scare you)
Rating: ⭐⭐⭐💫/5#Connect2022 #ConnectMovie #ConnectReview #AnupamKher pic.twitter.com/MFywCCyKgN
— Kumar Swayam (@KumarSwayam3) December 19, 2022
நயன்தாராவின் போர்ஷன் நன்றாக இருக்கிறது.
#Connect #ConnectReview
Public Positive Responce from everywhere. Another Blockbuster Loading for babieee's 🥵❤️🥺#Nayanthara #LadySuperstar pic.twitter.com/Y9j29T7n3B
— Nayanthara Fan Account (@NayanthaaraFF) December 22, 2022
நயன்தாரா நடிப்புக்காக பார்க்கலாம்.
#Connect (Tamil|2022) - THEATRE.
Nayantara’s Look & Perf r convincing as a mother of a teen girl. Satyaraj & kid gud. Fantastic Sound Designs. Not much story, Making similar to “C U SOON”. Other than Couple of jump scares, it fails to connect. Gives a Short Film Feel. BELOW AVG! pic.twitter.com/HljVVJbcPL
— CK Review (@CKReview1) December 22, 2022
சவுண்ட் டிசைன் நன்றாக இருக்கிறது. கதை ஒன்றுமே இல்லை.
Suthama #CONNECT ae aagala!!! 🙏
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 22, 2022
சுத்தமா கனெக்ட் ஆகல.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nayanthara