ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – நயன்தாரா சூப்பர் ஹிட் பாடல்கள் ப்ளேலிஸ்ட்…

WATCH – நயன்தாரா சூப்பர் ஹிட் பாடல்கள் ப்ளேலிஸ்ட்…

நயன்தாரா ஹிட் பாடல்கள்

நயன்தாரா ஹிட் பாடல்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை நயன்தாராவின் சூப்பர் ஹிட் பாடல்கள் அடங்கி வீடியோ தொகுப்பை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  பாடல்களைப் பார்க்க…

  ' isDesktop="true" id="839808" youtubeid="ReSffi4COdU" category="cinema">

  நடிகை நயன்தாரா தனது 38ஆவதுபிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைத்துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரை கொண்ட நயன்தாரா, 1984, நவம்பர் 18ஆம் தேதி பிறந்தார்.

  ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. வாடகைத் தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா தாயாகியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Nayanthara