விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா?

நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா?
நடிகை நயன்தாரா
  • News18
  • Last Updated: June 12, 2019, 10:59 AM IST
  • Share this:
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளனர். கிரேக்க தீவான சான்டோரினில் இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.


வெள்ளை நிற ஆடையில் இருக்கும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படத்தை நயன்தாரா , ‘நாங்கள்’ என்று #'VN' மற்றும் #santorini ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ஹார்டின், மோதிரம் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 
View this post on Instagram
 

us ❤️ #vn💍#santorini


A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading