Home /News /entertainment /

Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்!

Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்!

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

Natchathiram Nagargirathu Twitter review: சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களை தவிர்த்து ஹரிகிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ராபர்ட், சபீர் உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் வானவில்லை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

    Also read... Cobra Twitter review: எப்படி இருக்கிறது விக்ரமின் கோப்ரா படம்? - ட்விட்டர் விமர்சனம்!

    நட்சத்திரம் நகர்கிறது படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது...



















    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Pa. ranjith

    அடுத்த செய்தி