Home /News /entertainment /

Natchathiram Nagargiradhu Official Trailer | கவனம் பெறும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

Natchathiram Nagargiradhu Official Trailer | கவனம் பெறும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

Natchathiram Nagargiradhu Official Trailer | இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    நன்றி: Think Music India
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி