முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: வெளியானது நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' படத்தின் மிரட்டலான டீசர்!

WATCH: வெளியானது நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' படத்தின் மிரட்டலான டீசர்!

நானியின் தசரா பட டீசர்

நானியின் தசரா பட டீசர்

நானி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிற தசரா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நானி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிற தசரா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="881845" youtubeid="cRKe0aKpV2w" category="cinema">

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Keerthy suresh