Home /News /entertainment /

Naane varuven trailer : தனுஷ் - செல்வராகவன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Naane varuven trailer : தனுஷ் - செல்வராகவன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

நானே வருவேன்

நானே வருவேன்

Naane varuven trailer date : நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் டிரைலரை வரும் 11-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியீடு உள்ளனர்.

மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வரும் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் படத்தை களமிறக்க தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருக்கிறார்.

சிரித்தப்படியே தலைகுனிந்த மொமண்ட்.. ரவீந்தர் -விஜே மகாலட்சுமி திருமண வீடியோ இதோ!

அதில் முதல் கட்டமாக செப்டம்பர் 11ம் தேதி ஒரு விருது வழங்கும் விழாவில் படத்தின் டிரைலரை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறன. இந்தப் படதில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என கூறுகின்றனர்.

அப்பன் மவனே வாடா.. பிக் பாஸ் மகத்தின் ஃபேமலி க்ளிக்ஸ்!

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் தற்போது நானே வருவேன் படத்திற்கு பின்னணி இசை கோர்ப்பு வேலைகளில் ஈடுபாட்டுள்ளார். அது முடிவடைந்ததும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Director selvaragavan, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி