ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. நானே வருவேன் படத்தில் தனுஷ் எழுதி பாடியிருக்கும் ரெண்டு ராஜா பாடல்!

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. நானே வருவேன் படத்தில் தனுஷ் எழுதி பாடியிருக்கும் ரெண்டு ராஜா பாடல்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நானே வருவேன் படத்தில் இடம்பெறும் ரெண்டு ராஜா பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல்கள் முழுமையாக வெளியாகவில்லை.

8 வருடமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உதவி செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான  ஒரு பாடல் மட்டுமே வெளியாகியிருந்தது. இதையடுத்து இன்று நானே வருவன் படத்தில் இடம்பெறும் ரெண்டு ராஜா என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். அந்தப் பாடலை நடிகர் தனுஷே எழுதி, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார்.

' isDesktop="true" id="807753" youtubeid="UmdYGpptGzY" category="cinema">

அந்தப் படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Kollywood, Tamil Cinema, Yuvan Shankar raja