பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!

மிஷ்கின்

பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவுடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மிஷ்கின் இயக்கத்தில் தயாராகிவரும் பிசாசு 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாக பிசாசு 2 தயாராகிறது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் யாரும் இரண்டாம் பாகத்தில் இல்லை. முதன்மை கதாபாத்திரத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்ட்ரியாவின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிசாசு 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அடர்ந்த காட்டுப்பகுதியில் மிஷ்கின் நடத்தியிருந்தார். நேற்றுடன் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது



Also read... கதைத் திருட்டு புகாரில் ஷங்கரின் தெலுங்குப் படம்...?

பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவுடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலரும் நடித்துள்ளனர். முதல்முறையாக மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரித்துள்ளார்.  படத்தை திரையரங்கில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: