Home /News /entertainment /

லாக்டவுனில் இவர் தான் எனது வொர்க் அவுட் பார்ட்னர் - வைரலாகும் நடிகை அஞ்சலியின் வீடியோ

லாக்டவுனில் இவர் தான் எனது வொர்க் அவுட் பார்ட்னர் - வைரலாகும் நடிகை அஞ்சலியின் வீடியோ

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாக்டவுனில் தனது வொர்க் அவுட் பார்ட்னர் இவர் தான் போல என்று குறும்புத்தனமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகை அஞ்சலி சமூக வளைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை அள்ளி வருகிறார்.

    தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது ஆர்ம்ஸை அசைப்பதற்கு ஏற்றவாறு அவரது செல்ல நாய்குட்டியும் தலையாட்கிறது.

    Trends : நடிகை சன்னி லியோனின் ஹாட் & க்யூட் போட்டோஸ்

    இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர் லாக்டவுனில் எனது வொர்க் அவுட் பார்ட்டனர் இவர் தான் போல. அவரை பாருங்கள். மிகவும் கண்டிப்பானவர் என்று பதிவிட்டுள்ளார்.




    சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் நடித்த நடிகை அஞ்சலி, அனுஷ்காவின் நிசப்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ஆனந்த பைரவி, ஓ, காண்பது பொய்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vijay R
    First published:

    Tags: Actress Anjali, Cinema

    அடுத்த செய்தி